கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - விழுப்புரம் தெற்கு மாவட்டம்
பதிவு: 15 Feb 2019, 14:05:54 மணி
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவைந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.