கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – கரூர்
பதிவு: 22 Mar 2019, 01:13:28 மணி
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராஜபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.