கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் PTR.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவிப்பு - பேராவூரணி தொகுதி - தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
பதிவு: 15 Oct 2019, 14:49:42 மணி
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்து கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் PTR.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்கள் அறிவித்துள்ளார்.