முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பதிவு: 04 Jun 2020, 14:30:44 மணி
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் துயிலும் நினைவிடம், அவரின் மூத்தபிள்ளையாம் முரசொலி அலுவலகம், அவர் மூச்சாம் அறிவாலயம், அவர் கோலோச்சிய கோபாலபுரம் ஆகிய இடங்களில் மலர் தூவி வணங்கினார்.