கழகத் தலைவர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை...
பதிவு: 29 Nov 2018, 21:28:51 மணி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "கஜா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.