கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - சென்னை கிழக்கு மாவட்டம்
பதிவு: 14 Dec 2018, 19:50:31 மணி
சென்னை கிழக்கு மாவட்டத்தின் கொளத்தூர், எழும்பூர், அம்பத்தூர், திரு.வி.க.நகர், துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி மற்றும் வட்ட ஒருங்கிணைப்பாளர்களை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.