கொடுங்கோலனா முதல்வர்? ரோமானியப் பேரரசர் நீரோவுடன் ஒப்பிட்டு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கண்டனம்
பதிவு: 20 Nov 2018, 21:32:15 மணி
புயல் தாக்கி மூன்று நாட்கள் ஆகியும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிடாமல் இருப்பதற்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல்வர் தனது சொந்த ஊரில் நடக்கும் விழாவில் ஆடல் பாடல் என கொண்டாடுவதற்கு அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.