திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
பதிவு: 01 May 2021, 10:21:44 மணி
இன்று (30-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.