கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை கழக பொருளாளர் தமிழக முதல்வரிடம் வழங்கினார்
பதிவு: 21 Nov 2018, 13:55:33 மணி
கழக தலைவர் அவர்கள் அறிவித்தபடி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை, தி.மு.க. அறக்கட்டளை சார்பில், கழக பொருளாளர் திரு. துரைமுருகன் MLA மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பி.கே.சேகர்பாபு MLA ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.