தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் தமிழக முதல்வரும் - கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு: 14 May 2021, 10:46:08 மணி
தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தங்களது ஒரு மாத ஊதியத்தை
‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள்
தமிழக முதல்வரும் - கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள்.
“அண்ணா அறிவாலயம்” மு.க. ஸ்டாலின்
சென்னை - 18. தலைவர்,
நாள் :14.5.2021 தி.மு.க.