மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருமதி விஜிலா சத்தியானந்த், Ex.M.P., தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த எஸ்.கே.ஏ. ஹைதர்அலி மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி ராம்சன் உமா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 09 Jul 2021, 10:25:13 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருநெல்வேலி மத்திய மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாநில மகளிர் அணிச் செயலாளரும் - நெல்லை முன்னாள் மேயருமான
திருமதி விஜிலா சத்தியானந்த், Ex.M.P., தலைமையில்
அ.ம.மு.க.வைச் சேர்ந்த
நெல்லை மாநகராட்சி மேலபாளையம் மண்டல முன்னாள் தலைவர்
எஸ்.கே.ஏ. ஹைதர்அலி மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்
திருமதி ராம்சன் உமா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (8.7.2021), மாலை, அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணிச் செயலாளரும் - நெல்லை முன்னாள் மேயருமான திருமதி விஜிலா சத்தியானந்த், Ex.M.P., தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நெல்லை மாநகராட்சி மேலபாளையம் மண்டல முன்னாள் தலைவர் எஸ்.கே.ஏ. ஹைதர்அலி மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி ராம்சன் உமா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., - முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல்வஹாப், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
***