மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
பதிவு: 16 Jul 2021, 10:07:22 மணி
இன்று (15-07-2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
அதுபோது, திராவிடர் கழக துணைத் தலைவர் திரு. கலி. பூங்குன்றன் மற்றும் பொதுச்செயலாளர் திரு. வீ. அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.