'கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திருப்பூர் தெற்கு மாவட்டம் - பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அதிமுக பெருந்தலைவர் ப.லட்சுமி அவர்கள் திமுகவில் இணைந்தார்'
பதிவு: 22 Jul 2021, 10:36:08 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருப்பூர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பெருந்தலைவர் ப.லட்சுமி
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை, திருப்பூர் தெற்கு மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பெருந்தலைவர் ப.லட்சுமி மற்றும் ப.சந்தோஸ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.