New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சேலம் கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட அம்மா பேரவை தலைவர் எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையில் மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் கழகத்தில் இணைந்தனர்.

பதிவு: 27 Jul 2021, 12:19:30 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சேலம் கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின்
மாவட்ட அம்மா பேரவை தலைவர் எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையில்
அ.தி.மு.க. - அ.ம.மு.க. - பா.ம.க.- தே.மு.தி.க. - கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின்
மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள்
உள்ளாட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26.7.2021) மாலை, சேலம் கிழக்கு மாவட்டம், ..மு.கட்சியின் மாவட்ட அம்மா பேரவை தலைவர் எம்.காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையில், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த   நரசிங்கபுரம் நகரம், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் கே.சக்தி, நகர இளைஞர் அணிச் செயலாளர் டி.வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி பூமாலை, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கஸ்தூரி (எ) மைக்கேல்,  நகர மகளிர் அணிச் செயலாளர் வி.ஞானகி, மாவட்ட பொறியாளர் அணி இணைச் செயலாளர் எம்.முத்து, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் ஏ.மணிகண்டன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் நெடுசேரளதன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநகர் அணி இணைச செயலாளர் கே.கண்ணன், கே.ஜே.பாலாஜி, 24வது வார்டு செயலாளர் பி.விஜய், மாவட்மட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் டி.வேல்முருகன்,  தேமுதிக.வைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் டி.சகாதேவன், 9வது வார்டு செயலாளர் எஸ்.நிர்மல்குமார், ஆத்தூர் நகரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, அ.தி.மு.க. நகர பிரதிநிதி ரவி, ரஜினி மன்ற பாலு, வீரபாண்டி ஒன்றியம் முருங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்   பூங்கோதை ஜெயவேல், பி.கே.ஜெயவேல், தமிழ்ச்செல்வன், இளையராஜா, கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த கே.செந்தில்குமார், சக்திவேல், ஜம்பு, வேல்முருகன், கெங்கவல்லி ஒன்றியம், மாவட்ட இணைச் செயலாளர் என்.கமலகண்ணன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் பழனியப்பன், அம்மாபேரவை ஒன்யிற பொருளாளர் பெரியசாமி, வர்த்தகர் அணி இணைச் செயலாளர் கார்த்திக், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஐ.டி.விங்க மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், தர்மதுரை, கோபிநாத், ஒன்றிய கவுன்சிலர் விஜியேந்திரன், அயோத்தியாபட்டணம் ஒன்றியம், பள்ளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ரோசினி, பள்ளிப்பட்டி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் எம்.அருண்குமார், அதிமுக ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.அனுசுயா, வலசையூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.செல்வஅரசி பழனிவேல், எம்.பாலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா விஜயகுமார், வளையகாரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அமராவதி, யுவராஜ், சேலம் ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி வெங்கடேசன், ஆத்தூர் ஒன்றியம்அதிமுக பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி, சிவகுமார், கீரிப்பட்டி பேரூர் துணைச் செயலாளர் கணேசன், தலைவாசல் ஒன்றியம், அ.தி.மு.க. சதாசிவபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினி, சிறுவாசூயூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி.பெ.ஆதிமூலம், பெரியண்ணன், ரவி, ஆலமரத்தூர்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது  கழக துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி,  ஆ.இராசா, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த  ஒன்றிய, நகரச் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
***