New - DetailPage - DMK
header_right
மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது உறுதியான கோரிக்கை.

பதிவு: 31 Jul 2021, 11:05:44 மணி

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது உறுதியான கோரிக்கை. முழுமையான #SocialJustice அடையும் வரை அதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.