மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. பெ.ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திருமதி பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் சந்தித்து, தங்கள் இல்ல மணவிழா அழைப்பிதழை அளித்தனர்.
பதிவு: 02 Aug 2021, 10:55:09 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும்
மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர்
மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர்
நேரில் சந்தித்து
தங்கள் இல்ல மணவிழா அழைப்பிதழை அளித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் இன்று (31.7.2021), முதலமைச்சரின் இல்லத்தில் நேரில் சந்தித்து, தங்கள் இல்ல மணவிழா அழைப்பிதழை அளித்தனர்.