மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்கள் நேரில் சந்தித்தார்.
பதிவு: 02 Aug 2021, 10:56:19 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்கள் நேரில் சந்தித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை, அவரது இல்லத்தில் இன்று (31.7.2021), மாலை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்கள் நேரில் சந்தித்தார். அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன், மெய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.