New - DetailPage - DMK
header_right
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தி மாண்புமிகு Dr S.ஜெய் சங்கர் அவர்களுக்குக் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம்.

பதிவு: 05 Aug 2021, 11:34:44 மணி

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வுகாணவும் வலியுறுத்தி மாண்புமிகு Dr S.ஜெய் சங்கர் அவர்களுக்குக் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம்.