New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மரியாதைக்குரிய வேளாண் அறிஞர் பேராசிரியர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.

பதிவு: 06 Aug 2021, 13:26:19 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மரியாதைக்குரிய வேளாண் அறிஞர் பேராசிரியர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு, அவர் நூறாண்டுகளையும் கடந்து நாட்டுக்கும் வேளாண்மைக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.