New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

பதிவு: 07 Aug 2021, 11:38:15 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2021) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதோடு, கோபாலபுரம் இல்லம், சி.ஐ.டி. காலனி இல்லம், அண்ணா அறிவாலயம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.