திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், #IndiaIndependenceDay-வில் தலைமைச்செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு விருதுகளைப் பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.