New - DetailPage - DMK
header_right
நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம். அப்துல்லா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பதிவு: 23 Aug 2021, 13:25:53 மணி

நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு
கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம். அப்துல்லா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2021 செப்டம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம். அப்துல்லா, எம்.பி.ஏ., அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (22.8.2021) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார்.
 
***