New - DetailPage - DMK
header_right
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்!

பதிவு: 03 Sep 2021, 17:11:12 மணி

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்!
கோவையில் வ.உ.சி அவர்களுக்கு சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.