New - DetailPage - DMK
header_right
நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு - கழிவுப்பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி (சந்தைக் கட்டணம்) முழுவதுமாக நீக்கப்படுகிறது.

பதிவு: 04 Sep 2021, 12:42:42 மணி

நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு - கழிவுப்பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி (சந்தைக் கட்டணம்) முழுவதுமாக நீக்கப்படுகிறது. சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். கழக அரசு என்றுமே நெசவாளர்களின் நண்பன்!