New - DetailPage - DMK
header_right
தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

பதிவு: 07 Sep 2021, 14:58:00 மணி

தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. சூழல் காக்கும் பசுமை எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.