New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 'கலைஞர் நினைவு மெய்நிகர் மாரத்தான்' கட்டணத் தொகையாகப் பெறப்பட்ட ரூ.56,02,693-ஐ #TNCMPRF-க்கு மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.

பதிவு: 08 Sep 2021, 11:12:07 மணி

#Covid19 தடுப்பு நிதியை #TNCMPRF-க்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததும் பலரும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 'கலைஞர் நினைவு மெய்நிகர் மாரத்தான்' கட்டணத் தொகையாகப் பெறப்பட்ட ரூ.56,02,693-ஐ #TNCMPRF-க்கு மாண்புமிகு மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!