New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மாநகராட்சி பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் வாகனங்களைத் தொடங்கி வைத்து; கருணை அடிப்படையில் 195 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

பதிவு: 08 Sep 2021, 11:03:16 மணி

25 ஆண்டுகளுக்கு முன் மேயராக நுழைந்த ரிப்பன் மாளிகைக்குள் இன்று முதலமைச்சராக நுழைந்தேன். எண்ணற்ற நினைவுகள்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி பயன்பாட்டுக்கு 1684 பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்பாக்டர் வாகனங்களைத் தொடங்கி வைத்து; கருணை அடிப்படையில் 195 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.