முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடும் சமூகமும் வளம்பெற, ஏட்டுக்கல்வியோடு 'ஏன் - எதற்கு - எப்படி?' என்று பகுத்தறிந்து உண்மை அறியும் சிந்தனைத்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கிடும் நல்லேர் உழவர்களான ஆசிரியர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்.
பதிவு: 09 Sep 2021, 10:17:22 மணி
மாணவர்களின் அறியாமையை நீக்கிக் கல்வியால் அறிவொளி ஏற்றுபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்!