New - DetailPage - DMK
header_right
பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11  மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் - மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்!

பதிவு: 11 Sep 2021, 10:17:10 மணி

பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11  மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்!
மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்!