New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப் பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

பதிவு: 29 Sep 2021, 10:36:12 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப் பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.