New - DetailPage - DMK
header_right
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay!

பதிவு: 29 Sep 2021, 16:43:48 மணி

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay! நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி - விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! வருமுன் காப்போம்!