New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தார்.

பதிவு: 04 Oct 2021, 10:25:56 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தார்.
கே.நாட்டாப்பட்டியில் உழவர்களுக்கு உதவும் வகையில் பயிர்க்கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
கழக அரசு தமிழ் மக்களின் நலனைப் பேணும் அரசு!