New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியாகத் திருவுருவாம் திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது பெயர்சூட்டி அதற்கான பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார். 

பதிவு: 04 Oct 2021, 12:56:03 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியாகத் திருவுருவாம் திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது பெயர்சூட்டி அதற்கான பெயர்ப்பலகையினைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 
உயிர்கொடுத்துக் கொடிகாத்த மானமுள்ள வீரன் புகழ் ஓங்குக!