New - DetailPage - DMK
header_right
ஒன்றிணைந்து நாம் எழுப்பும் உரிமைக்குரலால் ஒன்றிய அரசின் அதிகாரக்குவியல் பரவலாகட்டும்! - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

பதிவு: 04 Oct 2021, 14:59:26 மணி

அரசியலமைப்பின் அதிகார சமநிலையை மீறும் #NEET எனும் ஆட்கொல்லித் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும்; இதில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரியும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  
இது மாணவர் உயிர்காக்கும் போராட்டமாக மட்டுமின்றி, கல்வித்துறையை நிருவகிப்பதில் மாநிலங்களின் முதன்மையை மீட்கும் போராட்டத்தின் தொடக்கமாகவும் அமையுமென நம்புகிறேன். 
ஒன்றிணைந்து நாம் எழுப்பும் உரிமைக்குரலால் ஒன்றிய அரசின் அதிகாரக்குவியல் பரவலாகட்டும்!