New - DetailPage - DMK
header_right
புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது.

பதிவு: 06 Oct 2021, 16:31:48 மணி

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை, நிதி - சட்ட உதவி, அவர்தம் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பு, பண்பாட்டு பரிமாற்றம் என வாரியம் உற்றதோழனாக விளங்கும்!