முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், The times Of India Chennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டார்.
பதிவு: 11 Oct 2021, 10:43:11 மணி
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், The times Of India Chennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நெஞ்சுரமும் நேர்மையும் கொண்டு செயலாற்றும் ஊடகப்பணியில் ஒரு நூற்றாண்டையும் கடந்து ஆல் என வளர்ந்திருக்கும் Timesofindia விழுதுகள் பல ஊன்றி தழைத்திட வாழ்த்தினார்.