கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த தஞ்சை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் தம்பி கே.தேவரத்தினம் தலைமையில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
பதிவு: 13 Oct 2021, 10:35:47 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
தஞ்சை வடக்கு மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
தஞ்சை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் தம்பி கே.வேதரத்தினம் தலைமையில்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் வழக்கறிஞர் தி.மா.வைத்தியநாதன்,
மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் தேவ. கருப்பசாமிபாண்டியன்,
மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.என்.மைதீன்,
குடந்தை ஒன்றிய தகவல் தொழில்நுப் துணைச் செயலாளர் தேவ. எழிலரசன் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (12.10.2021) மாலை, தஞ்சை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தஞ்சை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் தம்பி கே.வேதரத்தினம் தலைமையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் வழக்கறிஞர் தி.மா.வைத்தியநாதன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் தேவ. கருப்பசாமிபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.என்.மைதீன், குடந்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் தேவ. எழிலரசன், குடந்தை எஸ்.கே.ஆர்.பாலு, எம்.எஸ்.ஜபருல்லா, ஜ.பைரோஸ்பானு, எஸ்.ஆர்.வெங்கடேஸ்வரன், எஸ்.ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.கல்யாணசுந்தரம், குடந்தை நகரச் செயலாளர் சு.ப.தமிழழகன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், குடந்தை நகர துணைச் செயலாளர் எஸ்.ரவிசந்திரன், வட்டச் செயலாளர் கே.என்.எஸ்.ஆசைதம்பி, வட்ட பிரதிநிதி கே.வி.பி.ஆர்.சந்தோஷ், எஸ்.செந்தில்நாதன், எஸ்.ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
***