New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: 16 Oct 2021, 10:34:27 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இலங்கைக் கடற்படை சிறை பிடித்துள்ள 23 அப்பாவி மீனவர்களை உடனே விடுவிக்கவும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.