New - DetailPage - DMK
header_right
எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது. அத்தகைய கல்வித் தொண்டில் சிறந்து விளங்கும் இலயோலா கல்விக் குழுமத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டடத்தைத் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

பதிவு: 16 Oct 2021, 10:37:00 மணி

எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது. அத்தகைய கல்வித் தொண்டில் சிறந்து விளங்கும் இலயோலா கல்விக் குழுமத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டடத்தைத் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
 
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பட்டம் பெற்றவர்கள் என்பதே நமது இலக்கு! அதனை நோக்கி வேகநடை போடுவோம்!