ஐக்கிய நாடுகள் நிர்ணயித்திருக்கும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாய்ராம் பள்ளி மாணவர் சர்வேஷ் 750 கி.மீ. மாரத்தான் ஓடியிருக்கிறார் அவரை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்.
பதிவு: 16 Oct 2021, 13:40:47 மணி
ஐக்கிய நாடுகள் நிர்ணயித்திருக்கும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாய்ராம் பள்ளி மாணவர் சர்வேஷ் குமரி வள்ளுவர் சிலையிலிருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான் ஓடியிருக்கிறார் அவரை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி, மாபெரும் தமிழ்க் கனவு புத்தகத்தை வழங்கினார்.