பருவமழை தொடங்கவுள்ள நிலையில் உழவருக்குத் தேவையான உரங்களை விரைந்து வழங்குமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
பதிவு: 23 Oct 2021, 11:21:01 மணி
ஏர்ப் பின்னது உலகம் எனும் பெருமைக்குரிய உழவிற்குத் தேவையான இடுபொருட்களும் உரங்களும் காலத்தே கிடைப்பதே நற்கொடை!
பருவமழை தொடங்கவுள்ள நிலையில் உழவருக்குத் தேவையான உரங்களை விரைந்து வழங்குமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா அவர்களுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
உழவே தலை!