மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் பா.ம.க. - அ.தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 26 Oct 2021, 10:45:55 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
பா.ம.க. - அ.தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த
15க்கும் மேற்பட்ட
ஊராட்சி மன்றத் தலைவர்கள் - ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (23.10.2021) மாலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. - அ.தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் - ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும் - பொதுப்பணித் துறை அமைச்சருமான மாண்புமிகு எ.வ.வேலு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.