சிறுகச் சிறுகச் சேமித்தால் மலையளவு மகிழ்ச்சி காணலாம்! #WorldThriftDay
பதிவு: 29 Oct 2021, 13:06:09 மணி
உலகமொழிகள் அனைத்தும் சிக்கனத்தின் தேவையையும் மேன்மையையும் எடுத்துரைக்கின்றன.
வருவதையெல்லாம் செலவு செய்யாமல் எதிர்காலத்திற்கென சேமிப்பது அனைவருக்கும் நலம் பயக்கும். அதற்குச் சிக்கனம் தேவை இக்கணம்!
சிறுகச் சிறுகச் சேமித்தால் மலையளவு மகிழ்ச்சி காணலாம்!
#WorldThriftDay