தமிழர் நிலத்துக்கு #தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளை #தமிழ்நாடுநாள் எனக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
பதிவு: 30 Oct 2021, 14:22:24 மணி
தமிழர் நிலத்துக்கு #தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளை #தமிழ்நாடுநாள் எனக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும். நவம்பர் 1-ஆம் நாள் எல்லைக் காவலர்கள் 110 பேருக்குச் சிறப்பு நேர்வாக 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்படும்.