New - DetailPage - DMK
header_right
#COVID19 பேரிடர்காலத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிரப்ப திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஊரடங்குக் காலம் முடிந்து நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிக்கு வரவுள்ள குழந்தைகளை வரவேற்கிறேன்.

பதிவு: 30 Oct 2021, 14:45:18 மணி

#COVID19 பேரிடர்காலத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிரப்ப திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஊரடங்குக் காலம் முடிந்து நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிக்கு வரவுள்ள குழந்தைகளை வரவேற்கிறேன். பள்ளிகளைப் பயன்படுத்தி அறிவிற்சிறந்து விளங்குக! - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்