New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள திரு. தங்கவேலு மாரியப்பன் அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

பதிவு: 03 Nov 2021, 14:05:31 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள திரு. தங்கவேலு மாரியப்பன் அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
இது அங்கீகாரம் மட்டுமல்ல; அடுத்து சாதிக்க காத்திருப்பவர்களுக்கான ஊக்கமும் கூட!