New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டங்களுக்குட்பட்ட அமைச்சர்கள், சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பதிவு: 11 Nov 2021, 14:49:02 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டங்களுக்குட்பட்ட அமைச்சர்கள், சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும், 4-ஆம் நாளாக சென்னை வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டு சிந்தாதிரிப்பேட்டை பொதுச் சமையற்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.