New - DetailPage - DMK
header_right
தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் வழக்கம்போலச் சென்னையில் இருந்தே அவர்கள் புறப்பட அனுமதிக்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: 11 Nov 2021, 16:09:27 மணி

தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விமானம் ஏறும் இடமாகச் சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி அறிவிக்கப்பட்டுள்ளதை மாற்றி, வழக்கம்போலச் சென்னையில் இருந்தே அவர்கள் புறப்பட அனுமதிக்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.