New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

பதிவு: 17 Nov 2021, 10:42:18 மணி