New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 18 Nov 2021, 11:32:17 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
 
சென்னை கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் -
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான 
ஆர்.எம்.டி.ரவீந்திரன்
 
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட தலைவர் சீமாபஷீர்Ex.M.C.,
சிறுபான்மை பிரிவு பகுதிச் செயலாளர் மொகரம் -
 
வழக்கறிஞர் அணிச் செயலாளர் டி.டீக்ராஜ், துணைச் செயலாளர் ஆர்.சுரேஷ் -
 
துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப்,
மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (17.11.2021) மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம்அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்குமாவட்ட தலைவரும் - .தி.மு.செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் - வடசென்னை தெற்கு (மேற்குமாவட்ட தலைவர் சீமாபஷீர், Ex.M.C.,  சிறுபான்மை பிரிவு பகுதிச் செயலாளர் மொகரம் -  வழக்கறிஞர் அணிச் செயலாளர் டி.டீக்ராஜ் துணைச் செயலாளர் ஆர்.சுரேஷ் -  துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் .ஜோசப்மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது மாண்புமிகு அமைச்சரும் - சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு, வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் தா.இளையஅருணா, வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி, இராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி  ஆகியோர் உடனிருந்தனர்.
***